இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது
இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன ஒருமுறை பயன்படுத்தப்படும்...









