ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க ஹமாஸ் அமைப்பு...
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இதில் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ்...









