ரணில் நரித்தனம் உடையவர் என தமிழர் தரப்பு நினைக்கின்றார்கள் ஐ.தே.க.
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய...









