அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானதால் பங்குகள், டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதையடுத்து அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. அத்துடன் கிரிப்டோ நாணயமான பிட்கொயினின் பெறுமதியும் உயர்ந்துள்ளது. எலன் மஸ்கின்...








