இந்தியா இலங்கையில் அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்
அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்...









