இளங்குமரன் எம்பியால் பிடிக்கப்பட்ட கனரக வாகனம் சுண்ணக்கற்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக...









