pathivu

About Author

3653

Articles Published
உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தாரிகளை பிள்ளையான அம்பலப்படுத்தியுள்ளார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (10-03) கருத்து...
  • BY
  • Apr 11, 2025 - 07:50 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

ரணிலையும் மஹிந்தவையும் கைது செய்ய முடியுமாவென (நள்ளலமா) சாமர சம்பத் சவால்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரை முடியுமால் கைதுசெய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்....
  • BY
  • Apr 11, 2025 - 07:37 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விபச்சார விடுதி முற்றிகை 3 பெண்கள் உட்பட 4வர் கைது

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்...
  • BY
  • Apr 10, 2025 - 08:16 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம்...
  • BY
  • Apr 10, 2025 - 08:04 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகின்றார்களென ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ...
  • BY
  • Apr 10, 2025 - 07:53 AM
  • 0 Comments
உலகம் முக்கிய செய்திகள் வினோத உலகம்

மப்பும் மந்தாரமாக இரவு இருந்த போது கூரை இடிந்து விழுந்து 79 பேர்...

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால்...
  • BY
  • Apr 9, 2025 - 02:27 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்படலாமென ரணில் தெரிவிப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
  • BY
  • Apr 9, 2025 - 01:16 PM
  • 0 Comments
கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளரினால் பெண்யொருவர் பாலியல் துஷ்பிரயோகம்

அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
  • BY
  • Apr 9, 2025 - 01:09 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை ,லங்கைக்கு கிடைக்காது –...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை ,லங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை ,லங்கை பின்பற்றியாக வேண்டும். ,ணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். ,ல்லாவிடின், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி...
  • BY
  • Apr 9, 2025 - 01:01 PM
  • 0 Comments
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp