பாணந்துறையில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் காயம்.சந்தேக நபர் தப்பியோட்டம்
இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து...









