ஈஃபிள் டவரில் தீ பிடித்ததாகப் பரவும் செய்தி உண்மையா?
Claim: ஈஃபிள் டவரில் தீவிபத்து. Fact: வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் AI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈஃபிள் டவரின் Elevator ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால்...









