கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் பூநகரி தம்பிராயில் வசித்தவரும் கிளிநொச்சி உதயநகர் மேற்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தம்பு அவர்கள் 05.03.2026 அன்று காலமானார்.
அன்னார் சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும் நாகலிங்கம் பாக்கியம் தம்பதியினரின் மருமகனும் சீதாலட்சுமியின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற நல்லம்மா ,முத்துபிள்ளை ,வள்ளிப்பிள்ளை ,சிவபாக்கியம் ,சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரனும் ,சங்கரலிங்கம் (அமெரிக்கா) ,கவிதா ,அமுதா(ஆசிரியர் பரந்தன் இந்து மகா வித்தியாலயம்) சிவா( JCB, LAKSHMI CONTRACTION உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வருபன்,ரவீந்திரன்,ஜெகஜனனி ஆகியோரின் மாமனாரும், யாழினியன், ஜிந்துகன், அக்சஜன்,சஸ்மிகா,ஜெஸ்வின் ,அஸ்வினன்,ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் முத்துமாரி அம்மன் வீதி உதயநகர் மேற்க்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை ( 06.03.2026 ) நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக பி ப 2.00 மணிக்கு திருநகர் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
சங்கரலிங்கம் மகன் +1 661 499 9004
சிவா மகன் +94 77 830 8904
கவிதா மகள் +94 77 036 3465
அமுதா மகள் +94 77 415 0540

