இம் மாதம்-30 ஆம் திகதிக்குப் பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இன்றைய தினமும் (23.06.2026) சற்றுமுன் நீண்ட வரிசையை அவதானிக்க முடிகிறது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/819508494429231

