அம்பிகை துணை
மிருசுவில் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கமலநாதன் மகேஸ்வரி அவர்கள் 17.03.2026(செவ்வாய் கிழமை)சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் அமரர்களான சதாசிவம் கற்பகம் ஆகியோரின் பாசமிகு மகளும்
அமரர்களான தியாகராஜா தில்லைநாகயகி ஆகியோரின் மருமகளும் கமலநாதன் அவர்களின் மனைவியும் அமரர் சண்முகநாதன்,பரமேஸ்வரி,யோஸ்வரநாதன்,நகுலேஸ்வரி ஆகியோரின் சகோதரியுமாமார்.
அசோகன்(கஜமுகன் ஸ்ரோர் கொடிகாமம் ),கண்ணன்(கண்ணன் களஞ்சியம் கொடிகாமம்) புஸ்பலீலா(பிரதேசசெயலகம் கண்டாவளை) அகிலன் ,கயிலைவாசன்(புலவர்,தொல்லியல் திணைக்களம் யாழ்ப்பாணம்/கிளிநொச்சி ,மயூரன் (பிரதேசசபை புதுக்குடியிருப்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவநந்தினி,சிந்துஜா,விமலதாசன்,ஜெயமலா ,கோகிலறமணி(பிரதேசசெயலகம் பச்சிலைப்பளை) இந்துமதி(யா/விக்கினேஸ்வரா கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அபிதரன், அபிவரன்,இமாணன், வாரணன்,வருணிகா, தனுஷியா, லதுசாந், செந்தூரி,அபிசன்,அக்சயா,அனுசன்,யதுசன்,கொசிகா,மதுஷன்,தீச்சுதன்,அஸ்வினி, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (18.03.2026 ) புதன் கிழமை மிருசுவில் வடக்கு குருக்கள் மாவடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்று தகனக்கிரிக்காக பெரியாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
அசோகன் (மகன்) +94 77 129 3166

