கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை(10.04.2026) 2 மணியளவில் சட்ட விரோத மணல் கொள்ளையர்களின் மணல் ஏற்றி சென்ற உழவுயந்திரம் மின்கம்பத்தி் மோதியதில் இரு பகுதிகளில் காணப்பட்ட மின் கம்பங்கள் பலத்த சேதம் அடைந்ததுடன் குறித்த பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1478059260428313

