கடுவலை நகரிலுள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19.11.2026) காலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?

