யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதியின் கோவில் வாசல் பகுதியில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி சாவடைந்துள்ளார்.
இன்று அதிகாலை(22.10.2026) இடம்பெற்ற இந்த விபத்தில், முதியவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?

