சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகம் ஊடாக தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மின்விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரோட்டரியன் அம்ஜித் என்பவரின் நிதிப் பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?

