ஆனந்தனின் அதிரடி வாக்குமூலம் அடுத்தவரும் கைது.
இந்தியாவிலிருந்து படகு மூலமாக நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்துவரும் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து...









