அர்சுனா எம்பியின் சகோதரியா? மூத்த பொலிஸ் அதிகாரியின் சகோதரியா இவர்? விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸாரின் கடமைக்கு இடையூ+று விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்இ அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (1) உடுகம்பொல பகுதியில்...









