மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்..!
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று...









