வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....









