வடகிழக்கில் பணியாற்றுமு; மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் – ஐநாவின் விசேட...
இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித...









