உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவனின் ‘வீட்டை காணொளியாக பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு...
  • BY
  • Feb 28, 2025 - 01:00 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2024 ல் சமூக ஊடகங்கள் மூலமாக 17 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...

கடந்த வருடம் 17,000 சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (ளுடுஊநுசுவு) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை சேர்ட்...
  • BY
  • Feb 28, 2025 - 12:55 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலும் சஜித்தும் இணைவது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிடையிலான ஒருங்கிணைப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னரே மீண்டும் தொடங்குவது...
  • BY
  • Feb 28, 2025 - 11:33 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

1,400 பில்லியன் ரூபாவினை பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்மாறு அரசாங்க அதிபர்களை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார்....
  • BY
  • Feb 28, 2025 - 09:42 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால்...
  • BY
  • Feb 28, 2025 - 09:36 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்புடைய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம்...
  • BY
  • Feb 27, 2025 - 07:02 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே...

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை...
  • BY
  • Feb 27, 2025 - 05:22 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ.நாவின் இலங்கை பிரதிநிதிகளுடன் கடல்சார் விடயங்களை மட்டுமே அமைச்சர் சந்திரசேகரன் பேசியுள்ளார். 3யாழ்...

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சில் நடைபெற்றது....
  • BY
  • Feb 27, 2025 - 05:17 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

4 ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார். இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு...
  • BY
  • Feb 27, 2025 - 04:54 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் சமகால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி விமானப்படையினருடன் ஆராய்வு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது....
  • BY
  • Feb 27, 2025 - 04:36 PM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp