விடுதலைப் புலிகளை அழித்த முன்னாள் போர் வீரர்களை அநுர அரசு பாதுகாக்குமாவென நாமல்...
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- பயங்கரவாதத்தை...









