பரிசுத்த பாப்பரசருக்கு பௌத்த தோரர்களின் பிரார்த்தனையும் அஞ்சலியும்
நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்...









