யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்குமிடையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்குக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
இந்தியாவின் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும்...









