சாவு அறிவித்தல் – கமலநாதன் மகேஸ்வரி
அம்பிகை துணை மிருசுவில் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கமலநாதன் மகேஸ்வரி அவர்கள் 17.03.2026(செவ்வாய் கிழமை)சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் அமரர்களான சதாசிவம் கற்பகம் ஆகியோரின் பாசமிகு மகளும்...









