ரோகிங்ய அகதிகள் படகின் உரிமையாளர் மற்றும் படகோட்டிகள் 12 பேரும் விடுதலை
அண்மையில் இலங்கைக்குள் வந்திருந்த ரோகிங்ய முஸ்லிம் மக்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாதிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில்...









