சட்டவிரோத தையிட்டி விகாரை விவகாரம் ஒட்டுமொத்த தமிழர் விவகாரம் என்பதனை தமிழர்கள் உணரவேண்டும்...
தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...









