15 மில்லியன் ரூபாவுக்காக கணேமுல்ல சஞ்சீவவை போட்டுத்தள்ளியதாக கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் சஞ்சீவ...
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து...









