மக்களுக்கு சுகாதார சேவைகள் எவ்வித தடங்கலுமின்றி வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கின்றதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு தடங்கலுமின்றி அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க...









