சிங்களவர்களே சிங்களவர்களை கொலை செய்த பட்டலந்த கொலை விவகாரம் ரணில் விசேட அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றில் இன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை...









