அனுராதபுர பெண் வைத்தியர் மீதான பாலியல் வல்லுறவு ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்...
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10-03) ,ரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான...









