பச்சைக் குத்தும் (Tatto) இளையோரின் கவனத்திற்கு இனி வேலை இல்லை!
உடலில் பச்சை குத்தியவர்கள் (Tatto) பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை (Tatto) குத்திய ஒருவர் தனது...









