அரசாங்கம் என்பது என்பதற்கு நாங்களே முன்னுதாரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டி...









