இந்தியா செல்லும் இலங்கை இளம் அரசியல்வாதிகள் – இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பயணம்
இலங்கையின் இளம் அரசியல் தலைவர்களுக்காக இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு சிறப்பு பயிற்சி நெறி எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை...









