PSDG வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கிவைப்பு..!
2025 ஆம் ஆண்டு PSDG வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் இஸ்லாமிய சமூக கலாசார...









