அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அநுர அரசுக்கு எதிராக எழுந்தது
பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று (08) நடத்தியது கொழும்பு, கோட்டை புகையிரத...









