வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் – யாழ் எம்பிக்கள்
புலம்பெயர் தமிழ் உறவுகள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர்...









