முக்கிய செய்திகள்

– வடக்கில் காணாமல் போனவர்களினால் நாம் பாதிக்கப்ட்டதனைப் போல தெற்கிலும் சிங்கள தாய்மார்கள்...

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை...
  • BY
  • Jan 17, 2025 - 09:02 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

கோட்டாவிடம் சீ.ஐ.டியினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (ஊஐனு) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி...
  • BY
  • Jan 17, 2025 - 08:32 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம்,...
  • BY
  • Jan 17, 2025 - 07:08 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ். பல்கலையில் 24 வது ஆண்டு பொங்குதமிழ் பிரகடனத்தின் எழுச்சிநாள் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு...
  • BY
  • Jan 17, 2025 - 06:58 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை...

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
  • BY
  • Jan 17, 2025 - 03:27 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

நாட்டில் தொடரூந்து; சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளது

தொடரூந்து; இயந்திர சாரதிகளின் பற்றாக்குறையினால் இன்று வெள்ளிக்கிழமை (17) பல தொடரூந்து; சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், 42 சாரதிகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தொடரூந்து; திணைக்களம் அறிவித்துள்ளது....
  • BY
  • Jan 17, 2025 - 01:37 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்தார்

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த...
  • BY
  • Jan 17, 2025 - 12:54 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக...
  • BY
  • Jan 17, 2025 - 12:42 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ் சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே...
  • BY
  • Jan 17, 2025 - 12:30 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதவர்கள்- வடக்கு மாகாண ஆளுநர்

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச...
  • BY
  • Jan 17, 2025 - 12:21 PM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp