அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்டு பிடித்த விசர்(ய) டாக்குத்தர் அர்ச்சுனா
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முரண்பட்டதாக தெரியவருகின்றது அர்ச்சுனா இன்று (21) பாராளுமன்ற அமர்வுக்காக...









