யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைத்துள்ளார் இந் நிகழ்வில்...









