நாடாளுமன்றத்திற்கு கலாநிதி பட்ட தகமைகளை சமர்ப்பிக்கபோவதில்லையென முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்
கல்வித் தகமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள்...









