இலங்கை தமிழரசுக் கட்சியை தேசிய மக்கள் கட்சி ஒரு போதும் ஆதரிக்காதென போராசிரியர்...
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின்...









