ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான குற்றவாளிகள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
பலவிதமான குற்றங்களில் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சில கைதிகள், தங்களது தண்டனை காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமலேயே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தற்போது...









