சாணக்கியன் எம்.பியை சபையில் கடுமையாக சாடிய அமைச்சர் பிமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில்...









