முல்லைத்தீவில் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கேட்டு இன்று பேரணி நடைப்பெற்றது
முல்லைத்தீவு மல்லாவியில் இளைஞர் ஆனந்தராசா சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி இன்று மல்லாவி பொது அமைப்புகள்இ வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர்....









