குழந்தைகளுக்கான தமிழை மீட்டெடுப்போம்..!
தாயும் தந்தையும் எந்த மொழியில் பேசுகிறார்களோ அதுவே அவர்களின் குழந்தைகளுக்குத் தாய்மொழியாக அமைகிறது. குழந்தைகளும் அந்த மொழியின் வழியாகத்தான் தம் உரையாடலை நிகழ்த்தத் தொடங்குகின்றனர். அந்த உரையாடலின்...







