உள்ளூர் செய்திகள்

என் காரில் இருக்கும் வாளே எனக்கு பாதுகாப்பு- அர்ச்சுனா எம்.பி.

  • Nov 1, 2025 - 06:57 PM
  • 0 Comments

தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் காரணமாக, சொந்த பாதுகாப்பிற்காக வாளை தன்னுடன் வைத்திருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு போதுமான பாதுகாப்பு வழங்காத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும், தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அர்ச்சுனா மேலும் தெரிவித்ததாவது —தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, இதற்கு முன்பு இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக […]

உள்ளூர் செய்திகள்

பெற்றோல் விலை குறைந்தும் – பயனில்லை! முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை என அறிவிப்பு

  • Nov 1, 2025 - 06:43 PM
  • 0 Comments

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை ஒரு லீற்றருக்கு ரூ. 5 குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என சங்கத் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த திருத்தத்தினால், 299 […]

உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் மீண்டும் கூட்ட நெரிசலில் 10 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

  • Nov 1, 2025 - 06:34 PM
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியூள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற இந்த விபத்தில் பத்து பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். ஏகாதசி சிறப்பு நாளை முன்னிட்டு வெங்கடேஷ்வரா சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் திரண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பத்து பேர் சிக்கி உயிரிழந்ததாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியூள்ளது. மேலும்இ பலர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • Nov 1, 2025 - 06:26 PM
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர்இ இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் (CIABOC) கைது செய்யப்பட்ட இவர்கள்இ இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதுஇ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ஒரு காணிக்குரிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ரூ. 5 இலட்சம் கையூ+ட்டம் பெற்றதாகக் கூறப்படும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஜித்தும் ரணிலும் இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக தயார்- எஸ்.எம். மரிக்கார்

  • Nov 1, 2025 - 08:11 AM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட ஒத்துழைந்தால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதுபோல் கூறினார். ‘மிகவும் தீர்மானமாக, மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான முடிவை இன்னும் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரே மேடையில், ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிடும்படி […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

சட்ட முறை தொடர்பான மருத்துவத் துறையின் சிக்கல்கள்

  • Nov 1, 2025 - 08:03 AM
  • 0 Comments

மருத்துவத் துறை நிலைமைகள் நாளுக்கு நாள் சிக்கலானவை ஆகின்றன, மற்றும் பொதுமக்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் ஒரு வகை மருத்துவப்பணியாளர் குழுவினரால் போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் நடைபெறாமல் போகாது. தற்போது மீண்டும் மருத்துவர்கள் எதிர்ப்பில் உள்ளனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (புஆழுயு) நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் தலையீடுகளால் மருத்துவர்களின் இடமாற்றங்களில் சீர்கேடுகள் இருப்பதாகக் குறை கூறி வருகிறது. நாட்டளாவிய குறும்பட வேலைநிறுத்தம் ஒன்றை நேற்று (31) நடாத்த திட்டமிட்டிருந்த புஆழுயு, ஆனால் வியாழக்கிழமை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை விவசாய ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது

  • Nov 1, 2025 - 07:28 AM
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் தொடர்பான முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30-10) இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை சார்பில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஜி.வி. சியாமலி, கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் பி.எஸ்.எஸ். பெரேரா […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

  • Nov 1, 2025 - 07:18 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் செய்திகள்

இன்று முதல் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது

  • Nov 1, 2025 - 06:52 AM
  • 0 Comments

இன்று (நவம்பர் 1) முதல் நாட்டின் முக்கியமான ஆறு பெரிய சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில்;, வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளுக்காக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் அரசாங்க முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Softlogic Glomark, Spar, Cargills Food City, Laugfs, Arpico மற்றும் Keells ஆகிய ஆறு பெரிய வணிகச் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்கள் இனி நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு ரூ.3 மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல்

  • Nov 1, 2025 - 06:33 AM
  • 0 Comments

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நேற்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமை தாங்கியிருந்தார். காவல்துறை மாஅதிபர் (IGP) பிரியந்த வீரசூரியாவும் இதில் பங்கேற்றார். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, சமகி ஜன பலவேகய (SJB) ) கட்சித் தலைவர்கள் மற்றும் பல எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp