உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பிறப்பு விகிதம் குறைந்ததுடன் வேகமாக வயோதிபராகும் மக்கள்

  • Nov 2, 2025 - 07:21 AM
  • 0 Comments

இலங்கை தனது மக்கள் தொகை வரலாற்றில் அமைதியாக ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — குறைவான குழந்தைகள் பிறப்பு, நீண்ட ஆயுள், மேலும் அதிவேகமாக முதிர்ந்து வரும் மக்கள் தொகை என்பன இதன் அடையாளங்களாகும். கொழும்பில் இந்த வாரம் வெளியிடப்பட்ட 2024 மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை தற்போது 21,763,170 ஆக உயர்ந்துள்ளது. 2012ஆம் ஆண்டிலிருந்து இது 14 இலட்சத்திற்கும் சிறிதளவு அதிகமான உயர்வாகும். எனினும், இந்த […]

உள்ளூர் செய்திகள்

கல்வி சீர்திருத்தத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.

  • Nov 2, 2025 - 07:00 AM
  • 0 Comments

நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுவதற்கான அரசின் திட்டம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைக்கிணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தகவலின்படி, மொத்தம் 1,508 பள்ளிகள் மூடப்பட உள்ளன. இதில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சொந்த மாகாணமான வட மத்திய மாகாணத்திலேயே எட்டு பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட […]

உள்ளூர் செய்திகள்

உரமானியத்தை பெற்ற விவசாயிகள் பயிரிடாவிடில் தண்டனைக்கு உள்ளாகுவரென விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு

  • Nov 2, 2025 - 06:47 AM
  • 0 Comments

அரசாங்கம் நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இனி முந்தையபோல் உர மானியத் தொகையை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு நிலம் பயிரிடாமல் விடும் விவசாயிகள் மீது தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கை அரசின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் நிதி உதவி நேரடியாக செயற்பாட்டிலுள்ள விவசாயிகளின் உற்பத்திக்கே சென்றடையும் என அவர் […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் டிப்பரும் காரும் மோதி விபத்து

  • Nov 2, 2025 - 06:32 AM
  • 0 Comments

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

உள்ளூர் செய்திகள்

பத்மே ஆயூத கடத்தலிலும் ஈடுபட்டதுடன் நடிகைகள் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியூள்ளான்

  • Nov 1, 2025 - 08:41 PM
  • 0 Comments

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளது. அவரது கறுப்பு பணம் நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்த பின்னர், பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின் வழிகாட்டலிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை, வங்காளதேசம், நேபாள ஆட்சிமாற்றத்துக்கு இதுவே காரணமென்கிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

  • Nov 1, 2025 - 08:04 PM
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்ததாவது — “ஒரு நாட்டின் ஆட்சி அதன் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும். நல்ல ஆட்சி ஒரு நாட்டை அதன் இலக்குகளை நோக்கி முன்னேற்றுவதோடு, பொதுமக்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் முக்கியக் கருவியாகும்” என அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது‘ராஷ்ட்ரிய ஏகதா திவஸ்’ நிகழ்வில் உரையாற்றிய அவர், “இன்றைய ஆட்சியில் மிகப்பெரிய சவால் என்பது பொதுமக்களின் திருப்தியைப் பேணுவதே. மக்கள் இன்று அதிகம் விழிப்புணர்வும் எதிர்பார்ப்புகளும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் நீதி கோரி முழங்கிய மக்கள் – செம்மணி புதைகுழி உட்பட பல விவகாரங்களுக்கு கவனஈர்ப்பு போராட்டம்

  • Nov 1, 2025 - 07:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), பட்டலந்தை வதை முகாம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மற்றும் பிற புதைகுழி விவகாரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு”, “செம்மணியில் மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் பெரும் போதைப் பொருள் வேட்டை – ரூ.4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

  • Nov 1, 2025 - 07:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் ரூபா 4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் கவனித்து, அதை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அந்த படகின் உள்ளே சுமார் 185 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ.41 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்கப்பட்ட கஞ்சா, படகு மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அழுகிய மரக்கறிகள் சமைக்க தயாரான முல்லைத்தீவூ ஆடை நிறுவனத்திற்கு 30 ஆயிரம் அபராதம்

  • Nov 1, 2025 - 07:31 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரத்திற்கு அருகிலுள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில், அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற திடீர் சோதனையின் போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய மரக்கறிகள் உணவாக தயாரிக்கப்படவிருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் நிறுவனத்திற்கு […]

உள்ளூர் செய்திகள்

அர்சுனா எம்பியின் சகோதரியா? மூத்த பொலிஸ் அதிகாரியின் சகோதரியா இவர்? விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

  • Nov 1, 2025 - 07:10 PM
  • 0 Comments

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸாரின் கடமைக்கு இடையூ+று விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்இ அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (1) உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்இ கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவூ பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய காணொளியொன்றில்இ உடுகம்பொல சதிபொல அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. போக்குவரத்து விதிமீறலுக்காக அந்த பெண் ஓட்டிச் சென்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp