சட்டமும் அதிகாரமும் சேர்ந்து ஆடும் ஆட்டம்
கம்பஹாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காவல்துறைக்கு இடையூறு விளைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை உயர் காவல் துறை அதிகாரி ஒருவரின் சகோதரியாக பொய்யாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தற்போது கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டுள்ளதால், அதற்கான தீர்ப்பு நீதிமன்றத்தின் பொறுப்பாகும். அதிகாரிகளோடு தொடர்பு இருப்பதாக பொய்யாகக் கூறி அல்லது புகழ்பெற்ற பெயர்களைக் குறிப்பிடுவதன் மூலம் தண்டனை தவிர்க்க முயல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவோரிடையே வழக்கமான […]








